malaysiaindru.my
காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு
காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது. மாவட்ட ரீதியாக அமர்வுகளை நடத்…