malaysiaindru.my
மக்களவைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து அம்னோ, பாஸ் எம்பிகள் வெளிநடப்பு
இன்று முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் மக்களவைத் தலைவராக நியமிக்கப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்னோ மற்றும் பாஸ் எம்பிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தன…