malaysiaindru.my
ஜோ லோ கைதா? தெரியாது என்கிறார் மகாதிர், உண்மையா என்று சரிபார்க்கிறார் ஐஜிபி
மலேசிய கோடீஸ்வரர் ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் கேட்டதற்கு அவர் கைது செய்யப்பட்டத…