malaysiaindru.my
இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் சண்டை: 5 பேர் பலி
இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் நான்கு பாலத்தீனர்கள் வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்ட பெரிய சண்டைக்குப் பின்னர், காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம்…