malaysiaindru.my
ஹரப்பான் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாஸ் சுங்கை கண்டீசில் போட்டியிடவில்லையாம்
பாஸ் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் களமிறங்கி வாக்குகளைச் சிதறடிக்க விரும்பவில்லை என அக்கட்சி தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார். சிலாங்கூர் சட்டமன்ற இருக்கைக்காக …