malaysiaindru.my
கட்டிட விபத்து: நக்கீரன் புகைப்படக் கலைஞரை மிரட்டி முக்கிய புகைப்படங்களை அழித்த துணைஆணையர்!
சென்னையில் நேற்று நடந்த கட்டிட விபத்தில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்பதால் ஒட்டுமொத்தமான மீடியாக்களும் அங்கு குவிந்திருந்தனர். நமக்கு தகவல் கிடைத்தவுடன் புகைப்படக் கலைஞர்களுடன் நேரடியாக களத்திற்…