malaysiaindru.my
ரசிகர்கள், நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் நடிகர் சூர்யா பேச்சு
நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கடந்த சில தினங்களாக ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசியதாவது:- “வாழ்க்கையை புதிய அனுபவங்கள…