malaysiaindru.my
அடுத்தத் திங்கள்கிழமை ஜிஎஸ்டியை அகற்ற அரசாங்கம் திட்டமிடுகிறது
ஜிஎஸ்டியை அகற்றுவதற்கான முன்மொழிதலை அடுத்தத் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் லியு வுய் கியோங் இன்று கூறினார். ஜிஎஸ்டிக்கு மா…