malaysiaindru.my
மகாதிர்: முடிந்தால் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் வேலை செய்வேன்
பிரதமர் மகாதிர் தம்மால் முடிந்தால் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் வேலை செய்வேன் இன்று கூறினார். “முடிந்த அளவுக்கு எனது வேலை நேரத்தை நான் விரிவுப்படுத்துகிறேன். நான் ஒரு நாளைக்கு 24 ம…