malaysiaindru.my
சோமாலியாவில் ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல்; 27 வீரர்கள் கொன்று குவிப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தாவின் இணை இயக்கமான அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கம் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் சோமாலியாவுக்கு வர…