malaysiaindru.my
சேவை மையத்தைத் தந்தையார் ‘ஆக்கிரமிக்கிறார்’ – பத்து எம்பி மறுப்பு
தனது சேவை மையத்தை, தன் தந்தை ஆக்கிரமிக்கிறார் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியை, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் மறுத்துள்ளார். பிரபாகரன், 22, ஒரு தொழிலதிபரான அவரது தந்தை, ஊழியர்கள்…