malaysiaindru.my
வாகரையில் 500 ஏக்கரை கைப்பற்றும் முயற்சியில் இராணுவம்!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கட‌ற்படை இராணுவ முகாம் அமைக்க 500 ஏக்கர் காணி கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் (23) வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில…