malaysiaindru.my
அனல் காற்றுக்கு 65 பேர் பலி – தேசிய பேரிடராக அறிவிப்பு..
ஜப்பானில் நிகழும் கடும் வறுத்தெடுக்கும் வெயிலால் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. ஜப்பானில் இதுவரை இல்லாத …