malaysiaindru.my
ஆம்புலன்ஸில், பள்ளி வேனில் மணல் கடத்தல்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித விதமாக மணல் கடத்தல் நடப்பதைக் கண்டு காக்கிகளே மண்டையை சொறிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு பல்வேறு விதமான முறையில் மணல் கடத்தல…