malaysiaindru.my
யூடியூப் உதவியுடன் பிரசவம்… வலியால் துடித்து மரணமடைந்த மனைவி… கணவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் யூடியூப் உதவியுடன் பிரசவம் பார்த்தபோது மனைவி இறந்த சம்பவத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் க…