malaysiaindru.my
“யாழில் நிலைகொண்டுள்ள படையினர் தமிழர்களுக்கு சேவை செய்கின்றனர்”
யாழ்ப்பாணத்தில் சுமார் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டிருப்பதாக யாழ். பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நி…