malaysiaindru.my
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 10 பேர் பலி..
இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் தீவின் அருகே இன்று அதிகாலையில் ரிக்டர் 6.4 அளவில் ஏற்பட்ட திடீரென நிலநடுக்கத்தால் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. …