malaysiaindru.my
மாணவர் எண்ணிக்கை குறைவாகவுள்ள டப்ளின் தமிழ்ப் பள்ளியை மஸ்லீ காப்பாற்ற வேண்டும்
கெடா, கூலிம், லாடாங் டப்ளின் பிரிவு 7 தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அது மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அது மூடப்படாமல் பாதுகாக்க உதவ வேண்டும் …