malaysiaindru.my
சிஐஎ கடிதத்திற்கும் நஜிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஒற்றர் துறை முன்னாள் தலைமை இயக்குனர்
மே 9 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக சிஐஎ-க்கு எழுதப்பட்ட கடிதம் சம்பந்தமாக மலேசிய வெளிநாட்டு ஒற்றர் அமைப்பின் (எம்இஐஒ) முன்னாள் தலைமை இயக்குனர் ஹசானா அல்துல் ஹமிட் இன்று ஒரு போலீஸ் புகார் செய்து…