malaysiaindru.my
சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல்: பிகேஆர் வெற்றி பெற்றது
அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வெற்றி பெற்றது. 5,842 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது. வெற்றி பெற்ற பிகேஆர் வ…