malaysiaindru.my
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு
ஜகார்த்தா, இந்தோனேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களாக விளங்கும் பாலி மற்றும் லம்போக் தீவுகளை நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம…