malaysiaindru.my
காசா முனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு: ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலி
காசா, பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று…