malaysiaindru.my
தொழிலாளர்களுக்கு RM1500 குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்கப்பட வேண்டும், பிஎஸ்எம் கோரிக்கை
மலேசியாவில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் 2012-ல் இயற்றப்பட்டு, 2013-ன் தொடக்கத்தில் அமலுக்கு வந்தது. மலேசியாவில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தைச் சட்டமாக்க, 20 வருடத்திற்கும் மேலாக பல குழுக…