malaysiaindru.my
காணாமல் போன ஜிஎஸ்டி திருப்பிக் கொடுப்பதற்கான தொகை பற்றி இர்வான் செரிகர் எம்எசிசியிடம் புகார் செய்துள்ளார்
திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை ரிம18 பில்லியன் காணாமல் போய்விட்டது என்று கூறப்படுவது பற்றி கருவூலகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகம்ட் இர்வின் செரிகர் அப்துல்லா இன்று மலேசிய ஊழல…