malaysiaindru.my
ஜின்னாவைதான் முதல் பிரதமராக்க ஆசைப்பட்டார் காந்தி?! சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் தலாய்லாமா!!
நேரு மற்றும் ஜின்னா பற்றிய சர்ச்சை கருத்திற்கு தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் கோவாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தலாய்லாமா கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றி பேசினார். அப்போது …