malaysiaindru.my
போகோ ஹராம் தாக்குதல்: 15 நைஜீரிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தபட்சம் பதினைந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா ராணுவத்திடமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் பே…