malaysiaindru.my
ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் விமான போக்குவரத்து பாதிப்பு
டப்ளின், அயர்லாந்தை சேர்ந்த விமான நிறுவனம், ரயனயிர். இந்த விமான நிறுவனம், ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது. சம்பள உயர்வ…