malaysiaindru.my
முஜாஹித் : திருநங்கைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நிறுத்துவோம்
திருநங்கைகள் ஆர்வலர் நிஷா அய்யூப் உடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, மத விவகார அமைச்சர் முஜாஹித் யூசுப் ரவா, திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்ச செயல்களை நிறுத்த வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். …