malaysiaindru.my
அரசு மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேசியத் தொழிற்சங்கம் – ஆகஸ்ட் 24 தொடக்கம் இரகசிய வாக்கெடுப்பு
நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் காக்க, தேசியத் தொழிற்சங்கம் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தோ…