malaysiaindru.my
டிஎபி தலைவர் சீனாவுக்கான புதிய சிறப்புத் தூதர்
சைனா பிரஸ் அறிக்கையின்படி, டிஎபி தலைவர் டான் கோக் வை சீனாவுக்கான புதிய சிறப்புத் தூதர். டான் இதை உறுதிப்படுத்தியதாக அந்தச் சீன நாளிதழ் கூறுகிறது. அவரது நியமனம் ஆகஸ்ட் 1 லிருந்து தொடங்குகிறது…