malaysiaindru.my
டோல் கட்டண இரத்து இப்போதைக்கு இல்லை
நிதிநிலை மேம்படும்வரை சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்வதை அரசாங்கம் ஒத்தி வைத்திருப்பதாக பொதுப்பணி அமைச்சர் பாரு பியான் உறுதிப்படுத்தினார். “சில கூறுகளை ஆராய்ந்த பிறகு, சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்யு…