malaysiaindru.my
அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்க என அமைச்சரவை ஆணை
2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்து திருத்துமாறு அமைச்சரவை இன்று சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸுக்கு ஆணையிட்டுள்ளது. மறு ஆய்வு செய்யப்பட வேண்…