malaysiaindru.my
சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் மூத்தக் குடிமக்களுக்கு முழு குடியுரிமை
சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,407 இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அறிவித்தார். 60 ஆண்டுகளுக்கு…