malaysiaindru.my
மசீசவுக்கு வாக்களிப்பீர்: பாஸ் அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்து
பாஸ் கட்சி அதன் உறுப்பினர்கள் அடுத்த மாதம் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மசீசவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறது. பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் “எதிர்க்கட்சி உணர்வுடன்” அவ்வேண்டுகோ…