malaysiaindru.my
முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93. சிறுநீரக கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜ…