malaysiaindru.my
ஆவா குழுவை அடக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!
யாழ் மாவட்டத்தில் ஆவா குழுவுடன் தொடர்புபட்ட 50 ற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இந்த கைதுகள் இடம்பெற்றதாக வட மாகாண சிரேஷ்…