malaysiaindru.my
இக்குவானிமிட்டியை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை
இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலை மலேசியா எடுத்துக்கொள்வதை அமெரிக்கா எதிர்க்கவில்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் தெரிவித்தார். புத்ராஜெயாவில் கிடைக்கப்பட்ட தகவலின்படி, மலேசியாவின் விருப்பத்திற்க…