malaysiaindru.my
இந்தோனேசியாவின் லம்போக் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு
இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரிஞ்சானி மலைப்பகுதி அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம்,6.3 ரிக்டர் அளவில் பதிவானது. கிழக்கு லம்போக்கின் …