malaysiaindru.my
திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை பற்றிய நிதி அமைச்சரின் வாக்குமூலத்தைப் போலீஸ் பதிவு செய்தது
மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை காணாமல் போய் விட்டது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் விடுத்திருந்த அறிக்கை மீது போலீஸ் இன்று அவரது வாக்குமூலத்தைப் போலீஸ் பதிவு செய்தது.…