malaysiaindru.my
கேரளா மக்களுக்கு தளபதி விஜய் கொடுத்த நிதி – தமிழ் நடிகர்களிலேயே மிக அதிகம்
நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளா வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் இன்னும் ஏன் விஜய் நிதி உதவி அளிக்கவில்லை என பலரும் பேசிவந்தனர். இந்நிலையி…