malaysiaindru.my
குடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை 300,000 எட்டும் – வேதமூர்த்தி!   
கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை எதிர்கொண்டு அடையாள ஆவணங்களுக்காக இதுவரை பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3853 பேர். மாறாக, தேசிய முன்னணி ஆட்சியில் …