malaysiaindru.my
நைஜீரியாவில் ராணுவ தளம் மீது போகோஹரம் போராளிகள் தாக்குதல்; 30 வீரர்கள் பலி
கனோ, நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ நகரில் ஜாரி கிராமத்தில் அமைந்த எல்லை அருகே அந்நாட்டின் ராணுவ தளம் அமைந்துள்ளது. அந்நாட்டில் போகோஹர தீவிரவாத அமைப்பினை சேர்ந்த போராளிகள் சிலர் லாரிகளில் கும்பலாக …