malaysiaindru.my
தேசிய தடகள விளையாட்டு வீரர் தெருவில் பிச்சை எடுக்கும் அவலம் !!
மத்திய பிரதேசத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை வாங்கிய விளையாட்டு வீரர் வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்ப்பூரை சேர்ந்தவர் மன்மோகன் சிங் லோதி…