malaysiaindru.my
சிலாங்கூர் முன்னாள் பெண் சட்டமன்ற உறுப்பினர் கைது
இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), முன்னாள் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை, ரிம 50,000 ஊழல் விசாரணை தொடர்பில் கைது செய்தது. அந்த 56 வயது நிரம்பிய பெண் சட்டமன்ற உறுப்பினர், இன்று ம…