malaysiaindru.my
அமைச்சு: ஆங்கிலம் போதனா மொழியாகப் பயன்படுத்தப்படுவது சட்டப்படி குற்றம்
கல்வி அமைச்சு தேசிய பள்ளிகளில் ஆங்கிலம் போதனா மொழியாக பயன்படுத்துவதை அனுமதிக்காது. அவ்வாறு செய்வது கூட்டரசு அரசமைப்பின் சட்டப் பிரிவு 152(1)-ஐயும் 1963/67 தேசிய மொழிச் சட்டத்தையும் மீறுவதாகும் என்ப…