malaysiaindru.my
இட்லிப் மாகணத்தில் வான் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டது
சிரியாவின் இட்லிப் பகுதியை இலக்கு வைத்து, செவ்வாயன்று தனது போர் விமானங்கள் குண்டுகளை வீசியதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது. சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத், பொறுப்பற்ற முறையில் தாக்குதல…