malaysiaindru.my
மூவாரில் சீனமொழி விளம்பரங்களை ‘வலுக்கட்டாயமாக அகற்றுவதா?’ சைட் சாதிக் எதிர்ப்பு
மூவார் எம்பி சைட் சாதிக், அம்மாவட்டத்தில் காலங்காலமாக சில்லறை வணிகர்கள் பயன்படுத்திவரும் சீனமொழி விளம்பரங்களை “வலுக்கட்டாயமாக அகற்ற” ஊராட்சி மன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவி…