malaysiaindru.my
ஜொகூர் ம.இ.கா. : இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நாங்கள் பயன்படுத்தவில்லை
இந்திய சமூகத்திற்காக, முந்தைய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட RM8 மில்லியன், 14-வது பொதுத் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை ஜொகூர் ம.இ.கா. மறுத்துள்ளது. ஜொகூர் மாநில நுகர…