malaysiaindru.my
ஆம்புலன்ஸ் தரமறுத்த மருத்துவமனை:இறந்த மகனை தோளில் சுமந்த தந்தை!!
பீஹாரில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 வயது சிறுவனுக்கு ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் இறந்த மகனை தந்தை தோள்மீது தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது. பீஹார் மாநிலம் நலந்தாவில் 11 வயது சிறுவன…