malaysiaindru.my
தெலங்கானா: பேருந்து பள்ளத்தில் விழுந்து 53 பேர் பலி
தெலங்கானா மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று, செவ்வாயன்று ஜகித்தியால் எனும் நகரின் அருகே பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நகரம் ஹைதராபாத்தில் இருந்து 180 கிலோ மீட…